மக்கள் அதிகாரத்தின் தேனி மாவட்ட நிருபராக நியமிக்கப்பட்ட R. பால் கண்ணன்,நீக்கப்பட்டுள்ளார்.

 
மக்கள் அதிகாரத்தின் தேனி மாவட்ட நிருபராக நியமிக்கப்பட்ட R. பால் கண்ணன். அவருடைய சொந்த வேலைக்காகவும், குடும்ப பிரச்சனைக்காகவும், மக்கள் அதிகாரம் பத்திரிகையின் நிருபர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், சுமார் 2 மாத காலமாக நிர்வாகத்தின் தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதனால், இவருக்கும் மக்கள் அதிகாரம் பத்திரிக்கைக்கும்,எவ்வித தொடர்பும் இல்லை என்பது நிர்வாகத்தின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கும், காவல்துறையின் கவனத்திற்கும், பொது மக்களின் கவனத்திற்கும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts
சிவவாக்கிய சித்தரின்! ஆன்மீக கொள்கை, செயல்பாடுகள் பற்றிய உண்மைகள் .
படம்
Tamil Nadu Government Journalists Identity Card? Or circulation ID card of magazines? Can you give a proper explanation for this? - Press Officers.
படம்
பறையர் இன மக்களுக்கு தங்கள் வரலாறு தெரியாமல், ஆளுக்கு ஒரு கருத்து பேசுகிறார்கள் . இதுபற்றிய கடந்தகால வரலாற்று உண்மைகள் என்ன?
படம்
அருள்வெளி சித்தர் பாபாவின் 32 ஆம் ஆண்டு மகா குருபூஜை சிறப்பாக நடைபெற்றது
படம்
மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறை ! பொதுமக்களுக்கு சேவை செய்ய தானே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு.
படம்