தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்கிறதா ? - அச்சத்தில் பொதுமக்கள் .

  

அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவரை குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவரை மர்ம நபர்களால் வெட்டப்பட்டுள்ளார் . 


இப்படி கொலை சம்பவங்கள் நடந்தேறி வருவது பொது மக்களுக்கு, அரசு அதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது . அதுவும் நீதிமன்ற வளாகத்திலே! வழக்கறிஞர் ஒருவர் வெட்டப்பட்ட சம்பவம், நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை  ரவுடியிசத்தால் வளர்ந்துள்ளது . தமிழக அரசு இது பற்றி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ? அச்சத்தில் பொதுமக்கள் .
Popular posts
மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு போய் சேருகிறதா ? பயனடையும் மக்கள் அதற்கு தகுதியானவர்களா? அல்லது கட்சிக்காரர்களா ?
படம்
சிவவாக்கிய சித்தரின்! ஆன்மீக கொள்கை, செயல்பாடுகள் பற்றிய உண்மைகள் .
படம்
அம்பேத்கரின் காலாவதி ஆன சட்டங்களால் தற்போதுள்ள உழைக்கும் வர்க்கத்திற்கு எந்த பயனும் இல்லை. இதில் மோடி மாற்றத்தைக் கொண்டு வந்து விடுவாரோ ? அச்சத்தில் ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரமா ?அரசியலமைப்பிற்கு ஆபத்து!
படம்
Tamil Nadu Government Journalists Identity Card? Or circulation ID card of magazines? Can you give a proper explanation for this? - Press Officers.
படம்
பத்திரிக்கை என்றால் என்ன? எது பத்திரிக்கை?