தமிழ்நாட்டில் இன்றைய அரசியல் கட்சிகளால் மக்களுக்கு எந்த அரசியல் கட்சி? ஊழல் அற்ற ஆட்சியை கொடுக்க தகுதியானது? எது?
அதிமுக வா? திமுக வா? பிஜேபியா ?தேமுதிகவா ?பாமகவா? விடுதலை சிறுத்தைகளா?, மதிமுக வா? கம்யூனிஸ்டுக்களா ?நாம் தமிழர் கட்சியா? அல்லது புதிதாக ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக்கழகமா?எந்த அரசியல் கட்சி ? முதலில் நம் தமிழக மக்களுக்கு ஊழல் என்றால் என்ன என்று தெரியாது. அதன் பின் விளைவு என்ன? என்பதும் தெரியாது அதன…